பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட 25 பேர் மீது வழக்குப்பதிவு/நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட 25 பேர் மீது வழக்குப்பதிவு/சட்டவிரோத சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்திய புகாரில் சைபராபாத் போலீசார் நடவடிக்கை/பணம் பெற்றுக்கொண்டு நடிகர்கள் சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்ததாக தொழிலதிபர் பனிந்திர சர்மா புகார் அளித்திருந்தார்/நடிகர்கள் மக்களை தவறாக வழி நடத்தியதால், அவர்கள் கடினமாக உழைத்த பணத்தை சூதாட்ட செயலியில் இழந்து விட்டனர் - புகார்தாரர்/2015ல் இதுபோன்ற விளம்பரத்தில் நடித்தேன். ஒரு வருடம் கழித்து விலகிவிட்டேன் - நடிகர் பிரகாஷ்ராஜ்