மோகன்லால் நடிப்புல எம்புரான் படம் வர 27ஆம் தேதி ரிலீசாக இருக்க சூழல்ல, 10 வருசத்துக்கு அப்புறம் சபரிமலைக்கு இருமுடி கட்டி போய் மோகன்லால் ஐயப்பனை வழிபட்டுருக்காரு...
இதுல கூடுதல் ஸ்பெஷல், நடிகர் மம்முட்டியோட இயற்பெயரான Muhammad Kutty பெயர்ல சிறப்பு பூஜை நடத்தியிருக்காரு. சமீபகாலமா மம்முட்டி உடல்நிலை குறித்து வதந்தி பரவிட்டு வர, மோகன்லாலோட சிறப்பு பூஜை பேன்ஸை நெகிழ வச்சிருக்கு...