படம் பேரு லூசிபர். ஒப்பனிங்ல முதலமைச்சர் இறந்துடுவாரு... அவரை பார்க்க மக்கள் அபிமானம் பெற்ற ஜோசப்-ஆ மோகன்லால் என்ட்ரீ கொடுப்பாரு... இதை வச்சி ஒரு மாஸ் சீனை எடுத்து இருப்பாரு டைரக்டர் பிரித்விராஜ்..
இந்த சீன் பத்தி தமிழ்ல ஒரு இன்டர்வியூல பேசியிருக்க பிரித்விராஜ், இந்த சீனே போயஸ் கார்டன்ல ரஜினிக்கு நடந்ததா வெளியான செய்தியை வச்சி எடுத்ததுதான்னு சொன்னாரு... பிரித்விராஜ் பேசுனதை அப்படியே கட் பண்ணி, ரஜினி ஃபேன்ஸ் FIRE விட்டுட்டு இருக்காங்க...
லூசிபர் படத்தோட இரண்டாம் பாகமான எம்புரான் வர 27ஆம் தேதி ரிலீசாக இருக்க, படக்குழு வியாழன் மதியம் 1.08 மணிக்கு டிரெய்லரை ரிலீஸ் பண்றாங்க...