இன்றைய தலைப்பு செய்திகள் (10-01-2025) | 9 PM Headlines | Thanthi TV | Today Headlines
பொங்கல் பண்டிகையை ஒட்டி சொந்த ஊர்களுக்கு புறப்பட்ட மக்கள்...
பொங்கல் பண்டிகையை ஒட்டி தென் மாவட்டங்களை நோக்கி மக்கள் படையெடுப்பு...
மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் நிச்சயம் வராது..
ஸ்பெஸ்டாக்கிங் திட்டத்தில் இரண்டு விண்கலன்களுக்கு இடையிலான தூரம் ஒன்றரை கிலோ மீட்டராக அதிகரிப்பு...
தமிழக வெற்றிக்கழகத்தில் தேர்வு செய்யப்படும் நிர்வாகிகளின் பதவிக்காலம் 4 ஆண்டுகள் மட்டுமே...
பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு, தண்டனையை அதிகரிக்கும் வகையில் சட்டத் திருத்தம் - அறிமுகம் செய்தார் முதலமைச்சர் ஸ்டாலின்...
சட்டசபையில், முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம்...
பெரியார் பற்றி சீமான் கூறும் கருத்துக்கள் சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கக்கூடிய வகையில் உள்ளது...