உருக்கு ஆலை விபத்து-இடிந்து விழுந்த பிரமாண்ட புகை போக்கி - சிக்கிய தொழிலாளர்கள் - பரபரப்பு காட்சி

Update: 2025-01-10 16:49 GMT

சத்தீஸ்கரில் உள்ள தனியார் உருக்கு ஆலையில் புகை போக்கி இடிந்து விபத்துக்குள்ளான நிலையில் அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. முங்கேலி மாவட்டம் சர்கான் என்ற இடத்தில் தொழிலாளர்கள் நேற்று பணியில் ஈடுபட்டபோது விபத்து ஏற்பட்டது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, தொழிலாளி ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்