கல்லூரிகளில் சமத்துவ பொங்கல் விழா கோலாகலம்

Update: 2025-01-10 17:04 GMT

பொங்கல் பண்டிகை நெருங்கி விட்ட நிலையில் தமிழகம் முழுவதும் கல்லூரிகளில் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக கொண்டாட்டப்பட்டது. மாணவ-மாணவிகள் பொங்கல் வைத்து ஆட்டம், பாட்டத்துடன் உற்சாகமாக கொண்டாடினர்.

Tags:    

மேலும் செய்திகள்