"வாழ்த்த வரவில்லை.. வாழ்த்து வாங்க வந்திருக்கிறேன்" - உணர்ச்சி பொங்க பேசிய முதல்வர் ஸ்டாலின்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் 100-வது பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார்.