போலீஸ் FIR-ல் திடீர் திருப்பம் - நடந்ததை போனில் ஒப்பித்த ஞானசேகரன்.. அந்த 2ம் நபர் யார்?
மாணவியை மிரட்டும் போது செல்போனில் தொடர்பு கொண்ட நபர் யார் என ஞானசேகரன் செல்போன் அழைப்புகளை பட்டியலிட்டு விசாரணை எனவே அவருடன் ஒருவர் வந்ததாக மாணவி புகார் அளித்திருந்த நிலையில் வந்த நபர் யார் என்பது குறித்தான தகவலை பெறுவதற்காக அன்றைய தினம் உடன் இருந்த செல்போன் எண்ணை டவர் மூலமாகவும் அவரது செல்போனை ஆய்வு செய்து சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் தீவிரமாக தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்