வாக்கிங் ஸ்டிக்கை தூக்கி வீசிய ரிஷப் பண்ட்....சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ
அண்மையில் கார் விபத்தில் சிக்கிய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட், தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தனது வாக்கிங் ஸ்டிக்கை(Walking stick) தூக்கி வீசி, கெத்தாக நடந்து வரும் வீடியோ வெளியாகியுள்ளது.