டூட்டி முடிந்து சென்ற SSI நினைத்து பார்க்க முடியா கோர மரணம் - தலையில் அடித்து கதறும் உறவினர்கள்

Update: 2024-12-25 05:19 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே பணிமுடிந்து வீடு திரும்பிய எஸ்.எஸ்.ஐ. சாலை விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வாழைப்பந்தல் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பலராமனின் பைக் மீது கார் மோதியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட எஸ் எஸ்ஐ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து ஆற்காடு கிராமிய போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்