தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறியுள்ளார். எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இயேசு பிறந்த இந்த நன்னாளில் அனைவரது இல்லங்களிலும் அன்பு, கருணை, சமாதானம், மகிழ்ச்சி அனைத்தும் நிலைத்து நீட்டித்திருக்க வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.