அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் யோகி பாபு

Update: 2024-12-25 04:57 GMT

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடிகர் யோகி பாபு சாமி தரிசனம் செய்தார். அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட ஏராளமான பக்தர்கள், கை கொடுத்து மகிழ்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்