ஆப்கனில் குண்டு மழை பொழிந்த பாகிஸ்தான் ராணுவம்? - ஆக்ரோஷ வெறியில் தாலிபான்கள்

Update: 2024-12-25 05:11 GMT

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் விமானப்படை நடத்திய வான்வழித் தாக்குதல் நடத்தியதில், பெண்கள் குழந்தைகள் உட்பட 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ப‌க்திகா மாகாணத்தில் உள்ள பார்மல் மாவட்டத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மொத்தம் 7 கிராமங்களில் பாகிஸ்தான் விமானப்படை குண்டுகளை வீசியதாக தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதல் குறித்து, பாகிஸ்தான் ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில், ஆப்கானிஸ்தானின் தாலிபான் பாதுகாப்புத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்