காலையில் தலைப்பு செய்தியான சேசிங்.. பல்ஸை எகிறவைக்கும் திக் திக் நிமிடங்கள் - அடித்து பிடித்த மக்கள்

Update: 2024-12-25 05:06 GMT

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து திண்டுக்கல் - நத்தம் சாலையில் செல்லும் ஒரு பச்சை நிற குவாலீஸ் காரை மறித்து பிடிக்கச் சொல்லி சாணார்பட்டி போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து பேரிகார்டுகள் வைத்து காரை நிறுத்த முயன்றபோது, ச‌சி என்ற காவலர் மீது மோதிவிட்டு, தடுப்புகள் மற்றும் வாகனங்களை இடித்து தள்ளிவிட்டு, அந்த கார் நிற்காமல் சென்றது. உடனே, கோபால்பட்டி பஸ் ஸ்டாப்பில் ஆட்டோ ஓட்டுநர்கள் உதவியுடன் ஆட்டோக்களை சாலையின் குறுக்கே நிறுத்தி வைத்து பிடிக்க போலீசார் முயன்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்