'லியோ' படத்திற்காக விஜய் பாடியுள்ள 'நா ரெடி' பாடல் மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை ஒரு புதிய போஸ்டர் மூலம் வெளியிட்டுள்ளது படக்குழு