"அண்ணாமலை படகு விட்ட இடத்தில் தண்ணீரே இல்லை" - அமைச்சர் சேகர்பாபு பேட்டி
"கடந்த வருடம் படகு விட்ட தமிழக பாஜக தலைவர்" , "அண்ணாமலை, படகு விட்ட இடத்தில் தண்ணீர் இல்லை,
95 சதவீத மழைநீர் வடிகால் பணிகள் நிறைவு, அமைச்சர் சேகர்பாபு பேட்டி
சென்னையில் ரூ.4500 கோடி மதிப்பில் வடிகால் பணிகள்