#BREAKING || மதுரையே திணற கிளம்பிய கூட்டம்...5,000 பேர் மீது பாய்ந்த வழக்கு
டங்ஸ்டன் எதிர்ப்பு பேரணி - 5 ஆயிரம் பேர் மீது வழக்கு
மதுரை மேலூர் அருகே நடந்த டங்ஸ்டன் எதிர்ப்பு பேரணி - 5 ஆயிரம் பேர் மீது வழக்கு
டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய கோரி மேலூர் ஒருபோக பாசன விவசாய சங்கம் சார்பில் நடைபெற்ற பேரணி
அனுமதி கட்டுப்பாடுகளை மீறி நடைபயண பேரணி மேற்கொண்டதாக வழக்குப்பதிவு
5 ஆயிரம் விவசாயிகள் மற்றும் பெண்கள் மீது தல்லாகுளம் காவல்துறையினர் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
Next Story