பேரவையில் இன்று வெடிக்க போகும் விவாதங்கள்? - தயாராக வரும் எதிர்க்கட்சிகள்

Update: 2025-01-08 02:54 GMT

தமிழக சட்டப்பேரவையின் 3ஆம் நாள் கூட்டமான இன்று ஆளுநர் உரை மீதான விவாதம் தொடங்குகிறது. (08/01/25) இன்று முதல் வருகிற 10ஆம் தேதி வரை ஆளுநரை உரை மீதான விவாதம் நடைபெற உள்ளது. சட்டப்பேரவை நிகழ்வின் கடைசி நாளான வருகிற 11ஆம் தேதி, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது முதல்வர் ஸ்டாலின் பதிலுரை வழங்க உள்ளார். இந்த கூட்டத்தொடரில், அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை சம்பவம், டங்ஸ்டன் சுரங்கம் உள்பட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்