"TPG சினிமா இயக்கத்தில் வல்லவர் மிகவும் வேதனையாக இருக்கிறது" “சினிமாவுக்கு மாபெரும் இழப்பு“ - திரைத்துறையினர் இறங்கல்
பிரபல நடிகரும், இயக்குநருமான டி.பி.கஜேந்திரன் காலமானார்
எங்க ஊரு காவல்காரன், பட்ஜெட் பத்மநாபன், மிடில்கிலாஸ் மாதவன், சீனா தானா உள்ளிட்ட பல படங்களை இயக்கி உள்ளார் டி.பி.கஜேந்திரன்
சந்திரமுகி, சீனா தானா, பம்மல் கே சம்பந்தம் உள்ளிட்ட பல படங்களில் நடிகராக டி.பி.கஜேந்திரன் நடித்துள்ளார்
உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலையில் உயிரிழந்தார்
சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது
உயிரிழந்த நடிகர் டி.பி.கஜேந்திரனுக்கு வயது 68