#BREAKING|| குளத்தில் மூழ்கி பலியான மாணவர்கள் - நிதியுதவி அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்

Update: 2022-11-29 10:22 GMT

திருப்போரூரில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த 3 மாணவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி/முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு, மாணவர்கள் உயிரிழந்த செய்தியை கேட்டு வேதனை அடைந்தேன், குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் - முதலமைச்சர்

Tags:    

மேலும் செய்திகள்