ரிசர்வ் வங்கியின் அதிரடி அறிவிப்பு... வீட்டு, வாகன கடன் வட்டி விகிதம் உயர்வு
ரெப்போ வட்டி விகிதம் உயர்வால், வங்கி கடன் EMI அதிகரிப்பு, ரெப்போ விகிதத்தை 6.5%ஆக உயர்த்திய ரிசர்வ்/விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை , வங்கி கடன்களுக்கான தவணை தொகை உயரும்/டெப்பாசிட்களுக்கான வட்டி விகிதமும் அதிகரிக்கும்