விபரீதமான எடை குறைக்கும் 'டயட்'.. 10 நாளில் பலியான இளைஞர் - புரோட்டீன் பவுடர் சாப்பிடும் முன் உஷார்
ஸ்ரீபெரும்புதூர் அருகே உடல் எடையை குறைப்பதற்காக புரதப் பவுடரை வாங்கி பயன்படுத்திய 10 நாட்களில் இளைஞர் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது..