"ஆன்லைன் ரம்மி நிறுவனம் மீது நடவடிக்கை எடுத்தால்..." - சிபிசிஐடிக்கு உயர் நீதிமன்றம் அதிரடி
- ஆன்லைன் ரம்மி நிறுவனம் - சிபிசிஐடிக்கு உத்தரவு
- "பதில் அளிக்கும் வரை ஆன்லைன் ரம்மி நிறுவனமான கேம்ஸ் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது"
- சிபிசிஐடி போலீசாருக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
- ஆன்லைன் ரம்மியில் ஏற்பட்ட தோல்வியால் நிகழ்ந்த கொலை மற்றும் தற்கொலை தொடர்பாக சிபிசிஐடி விசாரணை