வாட்ஸ் அப் மெசேஜுக்கு பூட்டு.. இனி எல்லாம் பாதுகாப்பா இருக்கும்.. புதிய அப்டேட்

Update: 2023-05-16 16:20 GMT

வாட்ஸ் ஆப்பில், சாட் லாக் என புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுவுள்ளது. இதன் மூலம் நமக்கு தேவைப்படும் உரையாடல்களை மற்றவர்களுக்கு தெரியாமல் மறைத்து வைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு மறைத்து வைக்கப்பட்ட உரையாடலில் இருந்து செய்திகள் வந்தால், அவை நோட்டிஃபிகேஷனிலும் (notification) காண்பிக்காத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த உரையாடல்களை திறந்து பார்க்க கடவுச் சொல் அல்லது சம்பந்தப்பட்ட நபரின் கைரேகை கொண்டு மட்டுமே பார்க்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்