முடிவெடுத்த டெல்லி... பறந்த முக்கிய டாஸ்க்... பாஜக எடுத்த அதிரடி முடிவு

Update: 2024-12-24 14:45 GMT

அம்பேத்கரை உள்துறை அமைச்சர் அமித்ஷா அவமதித்துள்ளதாக குற்றம்சாட்டிய காங்கிரஸ் கட்சி, அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மூத்த தலைவர்கள், தொடர் செய்தியாளர் சந்திப்புகளை நடத்தி மக்களிடம் எடுத்துரைப்பார்கள் என ஏற்கனவே அறிவித்துள்ளது. இதற்கு பதில் நடவடிக்கையாக, அம்பேத்கர் குறித்து அமித்ஷா உண்மையில் தெரிவித்த முழுமையான கருத்துக்களையும், காங்கிரஸ் கட்சி கடந்த பல ஆண்டுகளாக அம்பேத்கரை தொடர்ந்து அவமதித்து வந்தது பற்றியும், பா.ஜ.க ஆளும் மாநிலங்களில், மாநில பா.ஜ.க முதல்வர்கள் தொடர் செய்தியாளர் சந்திப்பை நடத்த பா.ஜக முடிவு செய்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்