பிரதமருக்கு காங்கிரஸ் தலைவர் கடிதம்
ரயில் வழித்தடங்கள் அனைத்திலும் கட்டாய பாதுகாப்பு சாதனங்களை நிறுவ வேண்டும்
பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம்
"ஒடிசா பாலசோரில் நடந்த 3 ரயில்கள் விபத்து, ஒட்டுமொத்த நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது"
"இந்திய வரலாற்றிலேயே மிக மோசமான ரயில் விபத்து"
ரயில் விபத்து ஏற்பட்ட தென்கிழக்கு மண்டலத்தில் மட்டும் 8,278 பணியிடங்கள் காலியாக இருப்பதாக குற்றச்சாட்டு