மதுரை விமான நிலையம் விரிவாக்கம் - நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு

Update: 2024-11-18 04:36 GMT
மதுரை விமான நிலையம் விரிவாக்கம் - நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு

மதுரை விமான நிலையம் விரிவாக்கப் பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்ட அரசு அதிகாரிகளை முற்றுகையிட்டு, மண்ணெண்ணெய் கேன்களுடன் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.. இது குறித்து பார்க்கலாம்..விரிவாக..

Tags:    

மேலும் செய்திகள்