🔴LIVE : முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக நிர்வாகி இல்ல திருமண விழா | இடம் - அண்ணா அறிவாலயம்
தஞ்சை வடக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் அய்யாராசு இல்லத் திருமண விழாவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்து மேடையில் பேசி வருகிறார் அதன் நேரடி காட்சிகளை பார்க்கலாம். இடம்;- கலைஞர் அரங்கம் - அண்ணா அறிவாலயம்