#BREAKING || வங்கக்கடலில் திடீர் மாற்றம்..! டைம் குறித்து இன்று இடி மின்னலுடன் தமிழகம், புதுவையில் காத்திருக்கும் மழை
தமிழ்நாடு புதுவை காரைக்கால் பகுதியில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு...
கடலோர ஆந்திர பிரதேசத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்....
தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் தென் ஆந்திரப் பிரதேசம்-வட தமிழ்நாடு கடற்கரையில் நிலவிய ஆழ்ந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி நகர்ந்து இன்று 0530 மணி அளவில் அதே பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது.