"இதைவிட கட்சி துரோகம் எதுவும் இருக்கமுடியாது" - முதல்வர் ஸ்டாலின் வருத்தம்

Update: 2022-10-09 10:24 GMT

திமுகவில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் அனைவரையும் அனுசரித்து செல்ல வேண்டும் எனவும்,

அவ்வப்போது சில சச்சரவுகள் எழுவதாகவும் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்