"நீங்கள் சொன்னதை வெட்டியும் ஒட்டியும் பரப்பிவிடுவார்கள்..." - தொண்டர்களை எச்சரித்த முதல்வர் ஸ்டாலின்

Update: 2022-10-09 12:07 GMT

ஸ்டாலின், முதல்வர் புதிய நிர்வாகிகள் அனைவரையும் அனுசரித்து செல்லுங்கள்

சில நிர்வாகிகள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதில்லை என்று கேள்விப்பட்டேன்

சொந்த விருப்பு, வெறுப்புகள் இருக்கக் கூடாது

அனைத்து நிர்வாகிகள் செயலும் கண்காணிக்கப்படும்

Tags:    

மேலும் செய்திகள்