#Breaking|| ஆபிஸுக்குள் பூட்டி கொல்லப்பட்ட VAO-வின் பிரேத பரிசோதனை ஆரம்பம்
தூத்துக்குடி அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்ட விஏஓ லூர்து பிரான்சிஸ் உடற்கூறு ஆய்வு தொடங்கியது
நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெறும் உடற்கூறு ஆய்வு/மணல் கடத்தல் குறித்து புகார் அளித்ததன் காரணமாக விஏஓ லூர்து பிரான்சிஸ் வெட்டி கொல்லப்பட்டுள்ளார்
விஏஓ கொலை வழக்கு தொடர்பாக 4 தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை