#BREAKING || ரஜினிகாந்துக்கு இதய பரிசோதனை? - அதிர்ச்சியில் ரசிகர்கள் | Rajinikanth | Chennai

Update: 2024-10-01 02:57 GMT

நடிகர் ரஜினிகாந்த் திடீர் உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

ரஜினிகாந்துக்கு இன்று இதயம் சார்ந்த பரிசோதனை நடைபெறுகிறது

சீரற்ற ரத்த ஓட்டம், செரிமான பிரச்சினை காரணமாக நடிகர் ரஜினிகாந்த் ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்துள்ளார்

73 வயதான ரஜினி, 'வேட்டையன்' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் படம் விரைவில் வெளியாகிறது

ரஜினிகாந்த், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கூலி' படத்தில் நடித்து வருகிறார்

படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், நேற்று இரவு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

ரஜினிகாந்த்துக்கு இன்று இதய பரிசோதனை

Tags:    

மேலும் செய்திகள்