அதிமுக, பாஜக மோதல் நீடிக்கும் நிலையில்.. பரபரப்பாக கூடுகிறது அதிமுக கூட்டம்
அதிமுக, பாஜக கூட்டணியில் மோதல் போக்கு நீடிக்கும் நிலையில், இன்று கூடுகிறது அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் காலை 10.30 மணிக்கு கூட்டம் தொடக்கம்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது
புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது