AK 62 படத்தின் 'மாஸ்' அப்டேட் - தீயாய் பரவும் சந்தோஷ் நாரயணன் ட்வீட் | AK 62 | Ajith | SaNa
அஜித்குமாரின் 62வது படத்தின் அப்டேட் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. விக்னேஷ் சிவன் விலகியதாக கூறப்படும் நிலையில், தடம், கலகத்தலைவன் படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இந்த படத்தை இயக்குவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், VIBE என அவர் பகிர்ந்த பதிவு இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.