தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்? - முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.