ரஷிய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் நாடு திரும்பினார். இந்த நிலையில், வடகொரியா-ரஷியா இடையே பெருகி வரும் ராணுவ ஒத்துழைப்பை சமாளிக்க உலக நாடுகள் ஒன்று சேர வேண்டும் என தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல் தெரிவித்துள்ளார்.