ராணுவமும் துணை ராணுவமுமே மோதிய போர்.. சூடான சூடான் அரசியலில் அடுத்த திருப்பம்

Update: 2025-03-27 07:22 GMT

சூடானில் தலைநகர் கார்டூமில் துணை ராணுவ படையினரின் வசம் இருந்த விமான நிலையத்தை சூடான் ராணுவம் கைப்பற்றியுள்ளது.

சூடானில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ராணுவத்தினருக்கும் துணை ராணுவத்தினருக்கும் இடையே உள்நாட்டுப் போர் நிலவி வரும் நிலையில், தலைநகர் கார்டூமின் தெற்கு பகுதியில் இருந்து துணை ராணுவ படையினர் வெளியேறும் வீடியோவை சூடான் ராணுவம் வெளியிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்