சுனிதா வில்லியம்ஸ் கதி?.. நூலிழையில் தப்பிய உயிர் - புஸ்வானமாகி போன நிலைமை - நாசா சொன்ன தகவல்

Update: 2024-09-07 16:15 GMT

தொழில்நுட்ப கோளாறு காரணமாக பூமி திரும்ப முடியாமல் இருக்கும் இரண்டு விண்வெளி வீரர்கள், சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் ஆகியோர் தவித்து வரும் நிலையில், அவர்களை விட்டுவிட்டு ஸ்டார்லைனர் விண்கலம், பூமிக்கு திரும்பியுள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...

Tags:    

மேலும் செய்திகள்