"1 லட்சம் இந்தியர்கள் தேவை; மாதம் ரூ.1.6 லட்சம் சம்பளம்" போருக்கு மத்தியில் இஸ்ரேலின் அதிரடி முடிவு
- இஸ்ரேலில் இந்தியப் பணியாளர்களை பணியமர்த்த திட்டமா ?
- கட்டுமான பணிகளில் இந்தியர்கள் பணியமர்த்தப் படுவார்களா ?
- இஸ்ரேல் தொழிலாளர் கொள்கை மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது
- "மேற்கு கரையில் இருந்து கிடைத்த மனித வளம் தடைப்பட்டுள்ளது"
- "காசாவில் இருந்து ஊழியர்களை அனுமதிக்க நீண்ட காலமாகும்"