பேசின் பிரிட்ஜ்-ல் ஸ்தம்பித்த வாகனங்கள்.. நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ் - திணறிய வாகன ஓட்டிகள்

Update: 2022-10-14 05:50 GMT

பேசின் பிரிட்ஜ்-ல் ஸ்தம்பித்த வாகனங்கள்.. நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ் - திணறிய வாகன ஓட்டிகள்

சென்னை பேசின் பிரிட்ஜ் சாலையில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசல்.

போக்குவரத்து நெரிசல் காரணமாக 1 கிலோமீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்.

வேலைக்கு செல்வோர், மருத்துவமனைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி மாணவர்கள் கடும் அவதி.வேகமாக செல்ல வேண்டும் என்பதால் மாற்று திசையில் இயக்கப்படும் இரு சக்கர வாகனங்கள்.

போக்குவரத்தை சீர் செய்ய முடியாமல் போக்குவரத்து காவல்துறையினர் திணறல்

Tags:    

மேலும் செய்திகள்