தங்கம் விலையில் இன்று திடீர் மாற்றம்

Update: 2024-12-25 06:47 GMT

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை

சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து, 56 ஆயிரத்து 800

ரூபாய்க்கு விற்பனையாகிறது. கிராம் ஒன்று 10 ரூபாய்

அதிகரித்து, 7 ஆயிரத்து 100 ரூபாயாக உள்ளது.

வெள்ளி விலையில் மாற்றம் எதுவும் இல்லாமல், கிலோ

99 ஆயிரம் ரூபாயாக விற்பனையாகிறது. கிராம்

99 ரூபாயாக விற்பனையாகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்