நேற்று இறந்த தாய் யானை.. இன்று வன ஊழியர்கள் பின்னால் பரிதாபமாக நடந்து செல்லும் குட்டி யானை
கோவை அருகே உயிரிழந்த யானையின் குட்டியை, அதன் கூட்டத்துடன் சேர்த்து வைக்கும் முயற்சியில் வனத்துறை ஈடுபட்டுள்ளது. அது தொடர்பான காட்சியை பார்ப்போம்.....