சென்னை ஐசிஎஃப் To பாடி... ஆரஞ்சு நிறத்தில் பறந்த வந்தே பாரத்

Update: 2023-08-20 10:51 GMT

சென்னை ஐ.சி.எப்பில் தயாரிக்கப்பட்ட ஆரஞ்சு நிற வந்தே பாரத் ரயில், ரயில் தடத்தில் இயக்கி சோதனை செய்யப்பட்டது. சென்னை ஐ.சி.எப்பில் 8 பெட்டிகள் கொண்ட ஆரஞ்சு நிறத்திலான, புதிய வந்தே பாரத் ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்த புதிய ரயில், ஐ.சி.எப்பில் இருந்து பாடி ரயில் மேம்பாலம் வரை உள்ள ரயில் தடத்தில், இயக்கி சோதனை செய்யப்பட்டது. இந்த புதிய ரயில், ஐ.சி. எப்பில் தாரிக்கப்பட்டுள்ள 33வது வந்தே பாரத் ரயில் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்