மாணவிகளுக்கு யூனிபார்ம் தைக்க ஆண் டெய்லர்கள் - மதுரை தனியார் பள்ளியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

Update: 2025-03-27 16:55 GMT

மாணவிகளுக்கு யூனிபார்ம் தைக்க ஆண் டெய்லர்கள் - மதுரை தனியார் பள்ளியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

மதுரை எம்.கே.புரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில்

சீருடை தைக்க ஆண் டெய்லர்களை வைத்து

கட்டாயபடுத்தி அளவெடுத்ததாக 10 ஆம் வகுப்பு மாணவி அளித்த புகாரில் அதே பள்ளியை சேர்ந்த

ஆசிரியை மற்றும் 2 டெய்லர்கள் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்ககோரி

முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் மற்றும் மாதர் சங்கத்தினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்