Elephant Rescue | Hosur | குட்டையில் விழுந்த காட்டு யானை - போராடி மீட்ட வனத்துறையினர்

Update: 2025-03-27 17:07 GMT

Elephant Rescue | Hosur | குட்டையில் விழுந்த காட்டு யானை - போராடி மீட்ட வனத்துறையினர்

ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட அய்யூர் வனப்பகுதியில் காட்டு யானைகள் அதிக அளவில் உள்ளன. கோடை காலம் என்பதால் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் தாகத்தை தணிக்க நீர்நிலைகளை தேடி வருகின்றன.

அந்த வகையில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை தண்ணீர் குடிக்க மூர்க்கண்கரை கிராமத்தில் உள்ள 10 அடி ஆழ தண்ணீர் குட்டையில் தவறி விழுந்துள்ளது. பொதுமக்களின் தகவலையடுத்து, ஜேசிபி உதவியோடு யானையை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்

Tags:    

மேலும் செய்திகள்