Protest | Sivaganga | பயிற்சி மருத்துவரிடம் அத்துமீறல் - 3வது நாளாக போராட்டம்

Update: 2025-03-27 16:53 GMT

Protest | Sivaganga | பயிற்சி மருத்துவரிடம் அத்துமீறல் - 3வது நாளாக போராட்டம்

சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் 3வது நாளாக பயிற்சி மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் டீன் அலுவலகத்தை முற்றுகையிட்டு வாயிலில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மருத்துவக்கல்லூரி நிர்வாகத்தினர் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில் பயிற்சி மருத்துவர்கள் வாக்குவாததில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்