திருமணத்துக்கு எதிர்ப்பு - காதலர்கள் தற்கொலை

x

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் காதலர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அரியலூர் மாவட்டம் செந்துறை, சோழன் குறிச்சி கிராமத்தை சேர்ந்த தீனதயாளன், தனது மகள் திவ்யாவை, அக்கா மகனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்த திவ்யா, வீட்டருகில் வசிக்கும் அன்பரசனை காதலித்ததாக கூறப்படுகிறது. இவர்கள் திருமணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதிக்காத நிலையில், இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து இரும்புலிக்குறிச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்