Vijay | TVK | கூட்டணியா... தனித்தா... - விஜய்க்கு எது நல்லது? - தமிழக மக்கள் கருத்து

Update: 2025-03-27 17:12 GMT

கூட்டணியா... தனித்தா... - விஜய்க்கு எது நல்லது? - தமிழக மக்கள் கருத்து

பாஜக - அதிமுக இடையே கூட்டணி உறுதியாக உள்ள நிலையில், முதல்முறையாக நாளை பொதுக்குழு நடத்த உள்ளார் விஜய்.

அவரது காய் நகர்த்தல் தமிழக அரசியலில் என்னவாக இருக்க வேண்டும்? என்று பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்களை பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்