Aatrupadai Foundation | ஏழைகளின் டாக்டர் கனவை நனவாக்கும் `தனி ஒருவர்’- மாணவர்களின் ரியல் ரோல் மாடல்
ஏழை பிள்ளைகளின் டாக்டர்
கனவை நனவாக்கும் தனி ஒருவர்
"NEET-ஆல் யார் உயிரும் போக கூடாது"
மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி
நீட் கோச்சிங்க்கு பல லட்சங்களை வாங்கும் சென்டர்களுக்கு மத்தியில்... சென்னையை சேர்ந்த இளம் மருத்துவர் இலவசமாக அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு நீட் கோச்சிங் கொடுத்து வருகிறார். அவரை பற்றிய சிறப்பு செய்தி தொகுப்பை பார்க்கலாம்..